Sunday, September 10, 2006

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?
என்ன ஏது என்று புரியாவிட்டால், அதை எதிர்த்து போராடுவது
அழுக்கு தெரியாமல் இருக்க கறுப்பு சட்டை அணிவது
தெரு முனைகளில் கூட்டம் போட்டு அசிங்கமாக பேசுவது
பிடிக்காதவர்களை நடுதெருவில் வைத்து செருப்பு விளக்கமாறு காட்டுவது
கடவுள் இல்லை என்று சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவது
அதே சாமி சிலைக்கு பூஜை செய்ய உரிமை கேட்பது
பறவைகளின் கக்கூஸை பகுத்தறிவு சிலை என்பது
வருடம் ஒருமுறை அந்த கக்கூஸுக்கு மாலை போடுவது
அந்த கக்கூஸை வணங்குவது
இவர்கள் மட்டுமே அதை கழுவ உரிமை வேண்டுவது
பூணூல் போட்டவர்களை திட்டி தீர்ப்பது
சண்டைக்கு வராதவர்களிடம் வெட்டி வீரத்தை காட்டுவது
குல்லா போட்டவர்களுக்கு சலாம் போடுவது
வசை வார்த்தைகளை கொண்டு புத்தகம் எழுதுவது
கோவணத்தில் கடவுள் இருக்கிறாரா என்று தேடுவது
ஈழத்தை பற்றி இந்தியாவில் பேசுவது
கறுப்பு வெள்ளையில் போஸ்டர் அடிப்பது
கோயில் கருவறைக்குள் நுழைந்துவிட்டு வெற்றி என்பது
அடிக்கடி தீக்குளித்து உயிருடன் இருப்பது
நிற்க்கும் ரயிலின் முன் பாய்ந்து வீரம் காட்டுவது
தமிழ்நாட்டு கற்பை காப்பாற்றுவது
கற்பை காப்பாற்ற வேட்டியை தூக்குவது
தூக்கிய வேட்டியுடன் போய் சினிமா நடிகையை மிரட்டுவது
பகுத்தறிவுள்ள மெகா சீரியலுக்கு விளக்கு பிடிப்பது
கற்பை போற்றி பாதுகாக்கும் டிவிக்கு குடை பிடிப்பது
ரோடு போடும் தாரை சுவற்றில் அடிப்பது
இவர்களின் பேச்சை கேட்பவர்களையும் வெங்காயமென்பது
மொத்தத்தில் பெரியாரின் பேரை கெடுத்து அவர் மீதான் மதிப்பை உடைத்து குட்டிசுவராக்குவது - பகுத்தறிவு

சாமி இல்லைன்னு சொல்லுறியா. சரி இல்லைன்னு வச்சிக்கோ. எதுக்கு செருப்பு மாலை போட்டு உன் கீழ்தர புத்தியை காட்டுற. மனசு எப்படியோ அது தான் வெளியவும் வரும். காசு மாலை போடுறவன் பணக்காரன். பூமாலை போடுறவன் மரியாதையானவன். செருப்பு மாலை போடுறவன் செருப்புக்கு சமானம் தான்.

வேதம் புராணம் எல்லாம் பொய். எல்லாம் கதை. இருந்துட்டு போகுது. நீ படிக்காதே. உனக்கு புரியாட்டி அதை போட்டு ஏன் எரிக்கிறே? அடுத்தவனுக்கு புரியுதேன்னு உனக்கு ஏன் வயிறு எரியுது? வேதம் படிச்சவன் அவன் வேலையை பார்த்துட்டி போனா, நீ ஏன் அவன் பின்னாடி வேட்டியை தூக்கிட்டு போற? உனக்கு வேலை இல்லையா?

பார்ப்பான் சண்டைக்கு வர மாட்டான்னு நல்லா தெரிஞ்சி அவங்களை மட்டும் எதிர்க்கிறது. கவுண்டர், தேவர் கிட்ட போய் இப்படி பேசிப்பாரு.. வகுந்துடுவாங்க. முஸ்லீம் பத்தி பேசிப்பாரு. நடக்குறது தெரியும்.

சிலையை கழுவி சந்தனம் பூசினா தப்பா?. தப்பு தான். பகுத்தறிவோட செருப்பு மாலை போட்டு சாணியை பூசி இருந்தா மனுஷ குணம்னு சொல்லி இருப்பாங்க. பாவம் மரியாதை செய்ய தெரியாம சந்தனம் பூசிட்டாங்க.

சினிமாகாரி வாயிலதான் தமிழ் பெண்கள் கற்பு இருக்கா? யாரோ ஏதோ சொல்லிட்டாங்களாம், இவங்க போய்ட்டாங்க வேட்டியை தூக்கிகிட்டு. நல்ல பொழப்புடா உங்களோடது.

உங்களை மாதிரி சீடரை எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.

27 comments:

 1. //பார்ப்பான் சண்டைக்கு வர மாட்டான்னு நல்லா தெரிஞ்சி அவங்களை மட்டும் எதிர்க்கிறது. கவுண்டர், தேவர் கிட்ட போய் இப்படி பேசிப்பாரு.. வகுந்துடுவாங்க. முஸ்லீம் பத்தி பேசிப்பாரு. நடக்குறது தெரியும்.//

  ஆமா அப்ப பார்ப்பனத்த இவங்க யாருமே எதிர்க்கலீங்களா? இல்லை இவங்களும் பார்ப்பனர்கள் மாதிரி புடிச்ச முயலுக்கு மூனுகாலுன்னு அடுத்தவன் சட்டைக்குள்ள கைய விட்டு கயிரு தேடிப் பாக்குராங்களா?

  ReplyDelete
 2. இம்மாந்தூரம் வக்கனையா எழுதறு நீங்க இந்த பதிவுல என்ன சொல்றீங்கன்னு ஒரு தடவை படிச்சி பாக்கலாம்? அடுத்தவன் என்ன பன்றான்னு இவ்வளவு தூறம் கவலைப்பட்டு எழுதும் போதே தெரியுதுங்க ஒங்க கவலை

  ReplyDelete
 3. நான் தாழ்த்தப்பட்டவனும் இல்ல, பூனூல்காரனும் இல்ல. தயிர் சாதம் சாப்பிடுற ஒரு சாராரை இப்படி நார் நாராய் கிழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை

  ReplyDelete
 4. //நான் தாழ்த்தப்பட்டவனும் இல்ல, பூனூல்காரனும் இல்ல. தயிர் சாதம் சாப்பிடுற ஒரு சாராரை இப்படி நார் நாராய் கிழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை//

  அய்யா பகுத்தறிவு வாதியே இங்க நீங்க எந்த சாதிங்க்கறதை பத்தி எனக்கும் கவலை கிடையாது.

  உங்களுக்கு உடன்பாடு இல்லைங்கறது உங்க உரிமை ஆனா அங்க நீங்க எழுதின எதிலும் அது தெரியலையே?

  ReplyDelete
 5. தமிழ்நாட்டுலேயும் சரி, இணையத்துலேயும் சரி, பூனூல்காரங்க தான் ரொம்ப அதிகமா கேவலப்படுத்தப் படுறாங்க. இது மாதிரி மத்தவங்களை சொல்லுறது ரொம்ப கம்மி.

  பகுத்தறிவு வெறும் பார்ப்பன, சினிமா, கோவண எதிர்ப்பா தான் இருக்கு. உருப்படியா எதுவும் செய்யிற மாதிரி தெரியல.

  ReplyDelete
 6. //பகுத்தறிவு வெறும் பார்ப்பன, சினிமா, கோவண எதிர்ப்பா தான் இருக்கு.//

  ஏன்னு யோசிச்சி பாருங்க நல்லா தெரியும்

  ReplyDelete
 7. நல்லா யோசிச்சி, உன்னிச்சி பார்த்தா.. வேட்டியை தூக்கிட்டு செருப்பை கையில வச்சிகிட்டு, சன் டிவி மைக்கை கடிக்கிற பகுத்தறிவுவாதியோட கொள்கை புரியுது, தெரியுது.

  ReplyDelete
 8. //நல்லா யோசிச்சி, உன்னிச்சி பார்த்தா.. வேட்டியை தூக்கிட்டு செருப்பை கையில வச்சிகிட்டு, சன் டிவி மைக்கை கடிக்கிற பகுத்தறிவுவாதியோட கொள்கை புரியுது, தெரியுது///.

  இது ஆவறதில்லே வெறுமனே கட்சிப் பிரச்சிணைய மட்டும் பேசத் தெரிஞ்ச உங்ககிட்ட சன்டிவி ஜெயா டிவி தாண்டி எனக்கு எதுவும் கிடைக்காது போல நான் அடடான்னு நினைச்சேன் நீங்க அடச்சே போல நான் என்ன சொல்றது?

  ReplyDelete
 9. ஓ.. பார்ப்பன எதிர்ப்பு இப்போ கட்சி பிரச்சினை ஆயிடிச்சா? கட்சிகள் பொது பிரச்சினைக்கு தானே போராடும்? அப்போ பார்ப்பன எதிர்ப்பு பொது பிரச்சினையா? பகுத்தறிவு பகலவனே பார்த்துக்கோய்யா உன் சிஷ்ய கோடிகளை.

  ReplyDelete
 10. Pagutharivu is a cheap way of livelihood undertaken by Barbarians who call themselves as pure dravidians.
  in essence these people are value sbtractors and not value adders.
  Even beggars have a more respectable way of living than these so called pure dravidians who masquerade as Pagutharivu Vaadhigal.

  All these guys have is pagutharive Bedhi"

  ReplyDelete
 11. உன்னை நடுதெருவுல நிக்க வச்சி செருப்பால அடிக்கணும்.

  ReplyDelete
 12. நன்றி அனானி. சீக்கிரமா போய் பழைய செருப்பை எல்லாம் பொறுக்கிட்டு வாங்க.

  ReplyDelete
 13. //Pagutharivu is a cheap way of livelihood undertaken by Barbarians who call themselves as pure dravidians.
  in essence these people are value sbtractors and not value adders.
  Even beggars have a more respectable way of living than these so called pure dravidians who masquerade as Pagutharivu Vaadhigal.

  All these guys have is pagutharive Bedhi"///

  Dear anony... do u have any face and Guts on it to show them and we can talk it in a very easy way? cause u looking like a theft as the same thefting pigs

  ReplyDelete
 14. Mahendran,

  Do u have a face behind that Purdah..You always come and vomit some thing about Paaarpan..Can u think of any thing else you (***edited by அடடா!***)..
  Wkhat has paarpaana done to you..
  If u have no brains it is a genetic defect (***edited by அடடா!***)
  Why are u blaming Paarpaans..Think logically you (***edited by அடடா!***).

  ReplyDelete
 15. ஸ்வாமி பதிவு ஐயப்பன் அம்பலம் அடைப்பிரதமன் மாதிரி திவ்யமா இருக்கு!

  ஆனால் ஒன்ரை எழுத விட்டுட்டேளே ஸ்வாமி!

  அதான் ஸ்வாமி அவாள்ளாம் பெரியார் வச்சிட்டுப்போன ஊச வடை, ஊச பிரியாணி எல்லாத்த்தையும் தின்னுட்டு இங்க வந்து மல ஜலம் கழிக்கிறாளே, வாந்தி எடுத்து வைக்கிறாளே - அதைக் குறிபிடாம விட்டுட்டேளே!

  நானும் குருவாயூரப்பனை வேண்டின்டுதான் இருக்கேன் - அவர் ஒரு திவசம் அவதரிச்சு இவாளையெல்லாம் சவ்ட்டிக் களையத்தான் போறாராக்கும்!

  பாலக்காடு மாதவன் குட்டி

  ReplyDelete
 16. Adada,
  ungal padhivu arpuddham,
  naanum idheyaddhan sonnen,
  ketka matten engirargal.
  any how
  ellarum nalamudan vazha irivanai
  vanangum.
  vidadha anbudan.
  mayilu

  ReplyDelete
 17. அடடா,
  //உங்களை மாதிரி சீடரை எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.
  //
  OXYMORON :))))))))))

  ReplyDelete
 18. அனானியாக வந்து தனி மனித தாக்குதல்கள் வேண்டாம். அதை நான் மட்டுறுத்த வேண்டி இருக்கும்.

  ReplyDelete
 19. Now I understand why Mr. Dondu Raghavan wrote as follows in his blog post http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
  "இப்போது கூறுகிறேன். நான் டோண்டு ராகவன். வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்."

  Latecomer to blogs

  ReplyDelete
 20. இப்போ எதுக்கு டோண்டு சாரை இழுக்கிறீங்க? அவர் என்ன பார்ப்பனர்களின் பிரதிநிதியா? அவர் பார்பனாக பிறந்ததை அவர் பெருமையாக நினைப்பது அவர் உரிமை. நீ பெரியாரின் சீடராக இருப்பதை பெருமையாக நினைக்க வில்லையா? அப்படி தான் அதுவும்.

  ReplyDelete
 21. I salute Dondu Raghavan.
  It is time sensible people come together and arrest this dangerous trend of DK and PMK fascists from hijacking Tamil Nadu.

  For the sake of protecting tamil culture we need to take these thugs and casteists head on.
  Tamil language and culture is great. I have no doubt that Tamil and Tamil Nadu will survive and prosper despite these impure DK/PMK thugs and terrorists.

  ReplyDelete
 22. ராமராஜன்10 September, 2006 09:25

  அடடாங்குங்கப்பா நாளைக்கு இருக்கு ஆட்டம் நல்ல கதை ஒன்னும் இல்லையா சும்மா நொய்யி நொய்யின்னு என்னா இது சின்னப்புள்ள தனமா இருக்கு ? புதுமாடு கட்டுத்தறிக்கு பழகலையா இன்னும்?

  ReplyDelete
 23. Sorry Adadaa,

  I meant no disrespect to Mr. Dondu Raghavan. I only said that I can now understand how he had been provoked to make that statement.

  Even at that time I only felt that he was unnecessarily taking on hostile criticisms. But it turned out that the 60 year young man (in his own words) did not flinch even once and fielded courageously all the hostile comments.

  Latecomer to blogs

  ReplyDelete
 24. மன்னிக்கவும் அனானி. நானும் தப்பாய் புரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 25. //Do u have a face behind that Purdah..You always come and vomit some thing about Paaarpan..Can u think of any thing else you (***edited by அடடா!***)..//

  அய்யா அனானி இங்க இப்ப ஒனக்கு என்னா வேனும் ... நீ யாருன்னு எனக்கும் தெரியும் ஒனக்கும் தெரியும் ஏன் இந்த அலப்பரையெல்லாம் சொல்லு திட்டனும்னு தோனுச்சின்னா மெயில் அனுப்பு நாம சாட் பன்னி தீத்துக்கலாம் என்னா வீனா எதுக்கு அடடாவுக்கு எடிட்பன்ற வேலை கொடுத்து கஷ்டப் படுத்துரே.? இப்ப பாரு நீ என்னை என்னா சொன்னேன்னு எனக்கும் தெரியாது உனக்கு மட்டும்தான் தெரியும் இப்படி யாருக்குமே தெரியாம கத்தி என்னா புரயோசனம் சொல்லு என் மின்னஞ்சல் இதுதான்பா அங்க வா பேசிக்கலாம் என்னா?

  mahendhiranp@gmail.com

  ReplyDelete
 26. //உங்களை மாதிரி பகுத்தறிவாளர் எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.//

  ReplyDelete
 27. //உங்களை மாதிரி பகுத்தறிவாளர் எல்லாம் திருத்த பெரியார் திரும்பி பொறக்கணும். அதுக்கு நான் கடவுளை கும்பிட்டுக்குறேன்.//

  ReplyDelete